×

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து போராட்டம்..!!

டெல்லி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய இடங்களுக்கு விவசாயிகள் செல்வதை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

The post ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Maha Panchayat ,Delhi ,Union BJP government ,Maha ,Panchayat ,
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!